வேடசந்தூர் வட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வட்டம்வேடசந்தூர் வட்டம், தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒன்பது வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக வேடசந்தூர் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 63 வருவாய் கிராமங்கள் உள்ளன.
Read article